வெடிக்கும் அபாயம்! மக்கள், இராணுவத்தினர் அவதானம்: ஜப்பான் குழு எச்சரிக்கை!

மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் வெடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக அங்கு ஆய்வு செய்த ஜப்பானிய நிபுணர் குழு அறிவித்துள்ளது. இதன் காரணமாக அங்கே இருப்பவர்களும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் மற்றும், மீட்புக் குழுவினர் அவதானமாகச் செயற்படுமாறும் குறித்த குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 14ம் திகதி மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில், 32 பேர் வரை உயிரிழந்தனர், இந்நிலையில் குறித்த குப்பை மேடு தொடர்பில் ஆராய்வதற்காக ஜப்பானிலிருந்து 13பேர் அடங்கிய குழுவினர் வருகை … Continue reading வெடிக்கும் அபாயம்! மக்கள், இராணுவத்தினர் அவதானம்: ஜப்பான் குழு எச்சரிக்கை!